தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாட்மின்டன்: உன்னதி ஏமாற்றம்

பாட்மின்டன்: உன்னதி ஏமாற்றம்

பாட்மின்டன்: உன்னதி ஏமாற்றம்


ADDED : பிப் 23, 2025 07:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 07:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் உன்னதி ஹூடா தோல்வியடைந்தார்.

சிங்கப்பூரில், சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் உன்னதி ஹூடா, இந்தோனேஷியாவின் ருசானா மோதினர். முதல் செட்டை 17-21 என இழந்த உன்னதி, இரண்டாவது செட்டை 16-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 42 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் உன்னதி ஹூடா 0-2 (17-21, 16-21) என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக், காலிறுதியோடு திரும்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us