sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக பில்லியர்ட்ஸ்: அரையிறுதியில் அத்வானி

/

உலக பில்லியர்ட்ஸ்: அரையிறுதியில் அத்வானி

உலக பில்லியர்ட்ஸ்: அரையிறுதியில் அத்வானி

உலக பில்லியர்ட்ஸ்: அரையிறுதியில் அத்வானி


ADDED : நவ 08, 2024 11:44 PM

Google News

ADDED : நவ 08, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தோஹா: உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்தியாவின் பங்கஜ் அத்வானி முன்னேறினார்.

கத்தாரில் ஆண்களுக்கான உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் பங்கஜ் அத்வானி, 'ஏ' பிரிவில் இடம் பெற்றார். இதில் சித்தார்த் பாரிக் (இந்தியா), ராபர்ட் ஹாலை (இங்கிலாந்து) வீழ்த்தி, முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

இதில் மற்றொரு இந்திய வீரர் துருவ் சித்வாலாவை எதிர்கொண்டார். இருவரும் துவக்கத்தில் இருந்தே மாறி மாறி பிரேம்களை கைப்பற்ற, ஸ்கோர் 3-3 என ஆனது. கடைசி, 7வது பிரேமை, பங்கஜ் அத்வானி வசப்படுத்தினார். முடிவில் இவர், 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சவுரவ் கோத்தாரி, 4-3 என ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் மிப்சத்தை வீழ்த்தினார். அரையிறுதியில் பங்கஜ் அத்வானி-சவுரவ் கோத்தாரி மோத உள்ளனர்.






      Dinamalar
      Follow us