தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை: காலிறுதியில் பிரியா

குத்துச்சண்டை: காலிறுதியில் பிரியா

குத்துச்சண்டை: காலிறுதியில் பிரியா


ADDED : மார் 31, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 11:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலான்பாட்டர்: ஆசிய குத்துச்சண்டை காலிறுதிக்கு இந்தியாவின் பிரியா முன்னேறினார்.

மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் பிரியா கங்ஹாஸ், கஜகஸ்தானின் ரிம்மா வோலோசென்கோவை எதிர் கொண்டார்.

துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட பிரியா, 5:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இதில் இத்தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை, சீனாவின் செங்யு யங்கை சந்திக்க உள்ளார்.

ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஜடுமானி சிங், ஜப்பானின் ருய் யமாகுச்சியை சந்தித்தார். கடும் போராட்டத்திற்குப் பின் ஜடுமானி 2:3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us