தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை: இந்தியா அபாரம்

குத்துச்சண்டை: இந்தியா அபாரம்

குத்துச்சண்டை: இந்தியா அபாரம்


ADDED : ஜூன் 23, 2025 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாஹே: செசல்ஸ் தேசிய தின குத்துச்சண்டை தொடர், மஹேயில் நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய ஹிமான்ஷு சர்மா (50 கிலோ), ஆஷிஷ் (55 கிலோ), கவுரவ் சவுகான் (90+ கிலோ) என மூன்று வீரர்கள் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.

தவிர அன்மோல் (60 கிலோ), ஆதித்யா யாதவ் (65), நீரஜ் (75) என மூன்று வீரர்கள் பைனலில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் மட்டும் கிடைத்தன.

70 கிலோ பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்திய வீரர் கார்த்திக் தலால, வெண்கலம் கைப்பற்றினார்.

மொத்தம் இத்தொடரில் 7 பதக்கம் வசப்படுத்திய இந்தியா, பட்டியலில் முதலிடம் பிடித்தது. மொரிசியஸ் அணி 6 பதக்கத்துடன் இரண்டாவது இடம் பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us