sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 09, 2026 ,சித்திரை 26, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

செஸ்: அர்ஜுன் 'டிரா'

/

செஸ்: அர்ஜுன் 'டிரா'

செஸ்: அர்ஜுன் 'டிரா'

செஸ்: அர்ஜுன் 'டிரா'


ADDED : மே 05, 2026 11:22 PM

Google News

ADDED : மே 05, 2026 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மால்மோ: கிளாசிக் செஸ் தொடரின் நான்காவது சுற்றில் அர்ஜுன் 'டிரா' செய்தார்.

சுவீடனின் மால்மோ நகரில், 'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. 5 முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர்.

இதன் 4வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை எதிர்கொண்டார். அர்ஜுன் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் இருந்து இருவரும் சமபலத்தில் விளையாடினர். முடிவில், 62 நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.

மற்றொரு போட்டியில் கார்ல்சன், நெதர்லாந்தின் ஜோர்டென் பாரீஸ்ட் மோதினர். 88 நகர்த்தல் வரை நீடித்த இப்போட்டியில், கார்ல்சன் தோல்வியடைந்தார். நான்கு சுற்று முடிவில் துருக்கியின் யாஜிஸ் (3.0) முதலிடத்தில் உள்ளார். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், அர்ஜுன் தலா 2.5 புள்ளியுடன் அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us