தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கிளாசிக் ஸ்னுாக்கர்: அத்வானி அசத்தல்

கிளாசிக் ஸ்னுாக்கர்: அத்வானி அசத்தல்

கிளாசிக் ஸ்னுாக்கர்: அத்வானி அசத்தல்


ADDED : மார் 18, 2026 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 10:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: கிளாசிக் ஸ்னுாக்கர் முதல் சுற்றில் பங்கஜ் அத்வானி, சவுரவ் கோத்தாரி வெற்றி பெற்றனர்.

மும்பையில், சி.சி.ஐ., கிளாசிக் ஸ்னுாக்கர் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் 'நடப்பு சாம்பியன்' புனேயின் பங்கஜ் அத்வானி, ரயில்வே அணியின் ரோவின் டி'சவுசா மோதினர். அபாரமாக ஆடிய அத்வானி 4-0 (58-55, 73-7, 92-33, 64-52) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் கொல்கட்டாவின் சவுரவ் கோத்தாரி, புனேயின் சூரஜ் ரதி மோதினர். இதில் அசத்திய கோத்தாரி 4-0 (93-28, 70-0, 123-7, 72-37) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மும்பையின் ஹசன் பதாமி 4-0 (92-13, 72-21, 79-70, 59-31) என, ரயில்வேயின் சித்தார்த் பாரிக்கை தோற்கடித்தார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஆதித்யா மேத்தா, உ.பி.,யின் கார்த்திக் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us