தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஜெர்மனி நீச்சல் வீரர் சாதனை: 'பிரீஸ்டைல்' 400 மீ., போட்டியில்

ஜெர்மனி நீச்சல் வீரர் சாதனை: 'பிரீஸ்டைல்' 400 மீ., போட்டியில்

ஜெர்மனி நீச்சல் வீரர் சாதனை: 'பிரீஸ்டைல்' 400 மீ., போட்டியில்


ADDED : ஏப் 13, 2025 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டாக்ஹோம்: நீச்சல் போட்டியில் ஜெர்மனியின் மார்டென்ஸ் ('பிரீஸ்டைல்' 400 மீ.,) உலக சாதனை படைத்தார்.

சுவீடனில், 'சுவிம் ஓபன் ஸ்டாக்ஹோம்' நீச்சல் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் ஜெர்மனியின் லுாகாஸ் மார்டென்ஸ், பந்தய துாரத்தை 3 நிமிடம், 39.96 வினாடியில் கடந்தார். இதனையடுத்து 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இலக்கை குறைந்த நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2009ல் இத்தாலியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனியின் பால் பைடர்மேன், பந்தய துாரத்தை 3 நிமிடம், 40.07 வினாடியில் கடந்து உலக சாதனை படைத்திருந்தார்.

மார்டென்ஸ் 23, பாரிஸ் ஒலிம்பிக் 'பிரீஸ்டைல்' 400 மீ., போட்டியில் (3 நிமிடம், 41.78 வினாடி) தங்கம் வென்றிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us