sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

கோவா மீண்டும் சாம்பியன்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

/

கோவா மீண்டும் சாம்பியன்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

கோவா மீண்டும் சாம்பியன்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

கோவா மீண்டும் சாம்பியன்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்


ADDED : செப் 08, 2024 12:37 AM

Google News

ADDED : செப் 08, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் கோவா அணி மீண்டும் கோப்பை வென்றது. பைனலில் 8-2 என டில்லியை வீழ்த்தியது.

சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடந்தது. பைனலில் கோவா, டில்லி அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய் 2-1 என, டில்லியின் சத்யன் ஞானசேகரனை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவா அணியின் யாங்ஜி லியு 3-0 என டில்லியின் ஓரவனை வென்றார்.

தொடர்ந்து அசத்திய கோவா அணிக்கு கலப்பு இரட்டையரில் ஹர்மீத் தேசாய், லியு ஜோடி 2-1 என சத்யன்-ஓரவன் ஜோடியை தோற்கடித்தது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் கோவா அணியின் மிஹாய் போபோசிகா 1-0 என டில்லியின் லெவென்கோவை வீழ்த்தினார். முடிவில் கோவா அணி 8-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2023, 2024) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.






      Dinamalar
      Follow us