sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

சென்னையை வீழ்த்தியது குஜராத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

/

சென்னையை வீழ்த்தியது குஜராத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

சென்னையை வீழ்த்தியது குஜராத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

சென்னையை வீழ்த்தியது குஜராத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்


ADDED : ஜூன் 05, 2025 11:01 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 7-8 என ஆமதாபாத்திடம் தோல்வியடைந்தது.

ஆமதாபாத்தில் (குஜராத்), அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் சென்னை, ஆமதாபாத் அணிகள் மோதினர். ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஆமதாபாத்தின் ரிக்கார்டோ வால்டர் 3-0 என சென்னையின் பயாஸ் ஜெயினை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் அய்ஹிகா முகர்ஜி (ஆமதாபாத்) 2-1 என பைஸ்யாவை (சென்னை) வென்றார். கலப்பு இரட்டையர் போட்டியில் ஆமதாபாத்தின் அய்ஹிகா, வால்டர் ஜோடி 2-1 என பைஸ்யா, கிரில் ஜெராசிமென்கோ ஜோடியை (சென்னை) தோற்கடித்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் சென்னையின் கிரில் ஜெராசிமென்கோ 2-1 என ஸ்னேஹித்தை (ஆமதாபாத்) வென்றார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் சென்னையின் சிகி 3-0 என பிக்கோலினை (ஆமதாபாத்) வீழ்த்தினார்.

முடிவில் சென்னை அணி 7-8 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.






      Dinamalar
      Follow us