sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

'பெராரி' அணியில் ஹாமில்டன்: 'பார்முலா-1' கார்பந்தயத்தில்

/

'பெராரி' அணியில் ஹாமில்டன்: 'பார்முலா-1' கார்பந்தயத்தில்

'பெராரி' அணியில் ஹாமில்டன்: 'பார்முலா-1' கார்பந்தயத்தில்

'பெராரி' அணியில் ஹாமில்டன்: 'பார்முலா-1' கார்பந்தயத்தில்


ADDED : டிச 04, 2024 09:42 PM

Google News

ADDED : டிச 04, 2024 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லுசைல்: அடுத்த சீசனுக்கான 'பார்முலா-1' கார்பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் 'பெராரி' அணி சார்பில் பங்கேற்க உள்ளார்.

பிரிட்டன் 'பார்முலா-1' கார்பந்தய வீரர் லீவிஸ் ஹாமில்டன் 39. கடந்த 2007ல் 'மெக்லரான்-மெர்சிடஸ்' அணியில் இணைந்த ஹாமில்டன், 2013 முதல் 'மெர்சிடஸ்' அணிக்காக பங்கேற்று வருகிறார். ஏழு முறை (2008, 2014, 2015, 2017-2020) உலக சாம்பியன் பட்டம் வென்றார். இதில் 6 முறை 'மெர்சிடஸ்' அணி சார்பில் விளையாடினார்.

சமீபத்தில், நடப்பு சீசனுடன் 'மெர்சிடஸ்' அணியில் இருந்து விலகப்போவதாக ஹாமில்டன் தெரிவித்தார். அபுதாபியில், டிச. 8ல் நடக்கவுள்ள போட்டி, 'மெர்சிடஸ்' அணிக்காக ஹாமில்டன் பங்கேற்கும் கடைசி கார்பந்தயமாகும். இவர், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 'பார்முலா-1' கார்பந்தயத்தில் 'பெராரி' அணிக்காக களமிறங்க உள்ளார்.

ஹாமில்டன் கூறுகையில், ''மெர்சிடஸ் அணிக்காக விளையாடியதை என்றும் மறக்க முடியாது. இந்த அணியுடன் கடந்த 12 ஆண்டு கால பயணம் அற்புதமானது,'' என்றார்.






      Dinamalar
      Follow us