sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்

/

ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்

ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்

ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்


ADDED : டிச 06, 2024 10:46 PM

Google News

ADDED : டிச 06, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆசிய ஹேண்ட்பால் லீக் போட்டியில் இந்திய அணி 15-48 என, ஜப்பானிடம் தோல்வியடைந்தது.

டில்லியில், பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 20வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, ஜப்பான் உட்பட 8 அணிகள் பங்கேற்றன.

'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.

இதில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் முதல் பாதியில் இந்திய அணி 8-29 என பின் தங்கியது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் (7-19) ஏமாற்றியது. முடிவில் இந்திய அணி 15-48 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 3 போட்டியில் 1 வெற்றி மட்டும் பெற்று, பட்டியலில் 3வது இடம் பிடித்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

அடுத்து 5 முதல் 8 வரையிலான இடத்தை பிடித்த இந்திய அணி, நாளை சிங்கப்பூரை எதிர்கொள்கிறது. தென் கொரியா, கஜகஸ்தான், ஜப்பான், ஈரான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.






      Dinamalar
      Follow us