sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஹாக்கி: பெங்கால் அணி வெற்றி

/

ஹாக்கி: பெங்கால் அணி வெற்றி

ஹாக்கி: பெங்கால் அணி வெற்றி

ஹாக்கி: பெங்கால் அணி வெற்றி


ADDED : ஜன 04, 2026 10:42 PM

Google News

ADDED : ஜன 04, 2026 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பெங்கால் அணி 3-1 என, சூர்மா கிளப் அணியை வீழ்த்தியது.

சென்னை, ராஞ்சி, புவனேஸ்வரில், ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 7வது சீசன் நடக்கிறது. சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சூர்மா கிளப், 'நடப்பு சாம்பியன்' பெங்கால் அணிகள் மோதின. இதில் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் சார்பில் சுக்ஜீத் சிங் (33வது நிமிடம்), அபிஷேக் (45வது), குர்சேவாக் சிங் (60வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். சூர்மா கிளப் அணிக்கு பிரப்ஜோத் சிங் (54வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

மற்றொரு லீக் போட்டியில் கலிங்கா அணி 4-2 என, ராஞ்சியை வென்றது.

பெங்கால் அபாரம்: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ராஞ்சி, பெங்கால் அணிகள் மோதின. இதில் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வி என, 8 புள்ளிகளுடன் பெங்கால் அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் டில்லி அணி (10 புள்ளி) உள்ளது.






      Dinamalar
      Follow us