தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி: இந்தியா 'ஏ' அபாரம்

ஹாக்கி: இந்தியா 'ஏ' அபாரம்

ஹாக்கி: இந்தியா 'ஏ' அபாரம்


ADDED : அக் 24, 2025 09:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2025 09:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாங்சோ சிட்டி: சீன கிளப் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியா 'ஏ' அணி வெற்றி பெற்றது.

சீனா சென்ற இந்தியா 'ஏ' ஆண்கள் ஹாக்கி அணி, அங்குள்ள கன்சு கிளப் அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டியிலும் (7-0, 2-1, 8-0) இந்தியா 'ஏ' அணி வெற்றி பெற்றது. நான்காவது, கடைசி போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 'ஏ' அணி 8-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடரை 4-0 என முழுமையாக கைப்பற்றியது. இத்தொடரில் இந்தியா சார்பில் சஞ்சய், கார்த்தி, கென்சே, அங்கத் பிர் சிங் தலா 3 கோல் அடித்தனர்.

சீனா சென்ற இந்தியா 'ஏ' பெண்கள் அணி, அங்குள்ள லியோனிங் கிளப் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா 'ஏ' அணி 4 'டிரா', ஒரு தோல்வியை பதிவு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us