தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி: இந்தியா 'ஏ' வெற்றி

ஹாக்கி: இந்தியா 'ஏ' வெற்றி

ஹாக்கி: இந்தியா 'ஏ' வெற்றி


ADDED : ஜூலை 09, 2025 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 10:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐந்தோவன்: ஹாக்கி போட்டியில் இந்தியா 'ஏ' அணி, அயர்லாந்தை வென்றது.

ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா 'ஏ' ஹாக்கி அணி, 8 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அயர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்துக்கு எதிராக தலா 2, இங்கிலாந்து, பெல்ஜியத்துக்கு எதிராக தலா ஒரு போட்டியில் பங்கேற்கிறது.

நெதர்லாந்தில் நடந்த முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது. இதில் கோல் மழை பொழிந்த இந்தியா 'ஏ' அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு ஆதித்யா 2, உத்தம் சிங், அமன்தீப் லக்ரா, செல்வம் கார்த்தி, பாபி சிங் தாமி தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us