sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

இந்திய அணி 'முதல்' வெற்றி * புரோ லீக் ஹாக்கி தொடரில்...

/

இந்திய அணி 'முதல்' வெற்றி * புரோ லீக் ஹாக்கி தொடரில்...

இந்திய அணி 'முதல்' வெற்றி * புரோ லீக் ஹாக்கி தொடரில்...

இந்திய அணி 'முதல்' வெற்றி * புரோ லீக் ஹாக்கி தொடரில்...


ADDED : பிப் 25, 2026 10:59 PM

Google News

ADDED : பிப் 25, 2026 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹோபர்ட்: புரோ லீக் ஹாக்கி தொடரின் நடப்பு சீசனில் முதல் வெற்றி பெற்றது இந்தியா. நேற்று 'பெனால்டி ஷூட் அவுட்டில்' ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர், 7வது சீசன் நடத்தப்படுகிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா அணிகளுடன் தலா 2 போட்டியில் பங்கேற்றது. நேற்று நான்காவது, கடைசி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

49 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேவார்டு ஒரு கோல் அடித்தார். அடுத்த 2வது நிமிடம், இந்தியாவின் ஷிலானந்த் லக்ரா (51) கோல் அடிக்க, போட்டி 1-1 என சமன் ஆனது.

வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட்' நடந்தது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. முதல் 4 வாய்ப்பில் இந்தியாவின் லக்ரா, மணிந்தர், விஷ்ணுகாந்த் கோல் அடித்தனர். அபிஷேக் வாய்ப்பை வீணடித்தார். மறுபக்கம் ஆஸ்திரேலிய தரப்பில் ஹேவார்டு மட்டும் கோல் அடித்தார். இதையடுத்து, இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நடப்பு சீசனில் முதல் 7 போட்டியில் தோற்ற இந்திய அணி, நேற்று முதன் முறையாக வெற்றி பெற்றது. 8 போட்டியில் 4 புள்ளியுடன், பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us