sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

இஷா-ஹிமான்ஷு ஜோடி 'தங்கம்': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்

/

இஷா-ஹிமான்ஷு ஜோடி 'தங்கம்': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்

இஷா-ஹிமான்ஷு ஜோடி 'தங்கம்': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்

இஷா-ஹிமான்ஷு ஜோடி 'தங்கம்': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்


ADDED : செப் 30, 2025 08:32 PM

Google News

ADDED : செப் 30, 2025 08:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் இஷா, ஹிமான்ஷு ஜோடி (10 மீ., 'ஏர் ரைபிள்') தங்கம் வென்றது.

டில்லியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) தொடர் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் ஷாம்பவி ஷ்ரவன் - நரேன் பிரணவ் (634.3 புள்ளி), இஷா அனில் - ஹிமான்ஷு (632.6) ஜோடிகள் முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறின.

அடுத்து நடந்த பைனலில் இஷா-ஹிமான்ஷு ஜோடி 17-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. ஷாம்பவி-நரேன் ஜோடிக்கு வெள்ளி கிடைத்தது.

ஆண்களுக்கான 'டிராப்' பிரிவு பைனலில் இந்தியாவின் வினய் பிரதாப் சிங் சந்திரவாத், 34 புள்ளிகளுடன் வெண்கலம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் (29) 4வது இடம் பிடித்தார்.

இதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என, 27 பதக்கம் வென்ற இந்தியா, முதலிடத்தில் நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us