தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஜெனிபர் பயஸ் காலமானார்

ஜெனிபர் பயஸ் காலமானார்

ஜெனிபர் பயஸ் காலமானார்

2


ADDED : மே 18, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : மே 18, 2026 09:14 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசின் தாயார் ஜெனிபர் காலமானார்.

இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசின் தாயார் ஜெனிபர் பயஸ் 72. இவரது கணவரும் ஹாக்கி வீரருமான வெஸ் பயஸ் 80, சமீபத்தில் காலமானார்.

கடந்த 1972ல் நடந்த முனிக் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜெனிபர் பயஸ், 1982ல் இந்திய கூடைப்பந்து அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். நீண்ட காலமாக 'கேன்சரால்' பாதிக்கப்பட்ட ஜெனிபர், நேற்று முன்தினம் இரவு காலமானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us