sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஜூனியர் ஹாக்கி: இந்தியா கலக்கல்

/

ஜூனியர் ஹாக்கி: இந்தியா கலக்கல்

ஜூனியர் ஹாக்கி: இந்தியா கலக்கல்

ஜூனியர் ஹாக்கி: இந்தியா கலக்கல்


ADDED : ஜூன் 11, 2025 10:07 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்ட்வெர்ப்: ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-1 என பெல்ஜியத்தை மீண்டும் வீழ்த்தியது.

சிலியில், வரும் டிச. 1-13ல் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக பெல்ஜியம் சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் அணி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுடன் 5 போட்டிகளில் விளையாடுகிறது.

பெல்ஜியத்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா, பெல்ஜியம் மீண்டும் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் லால்தான்ட்லுவாங்கி (35வது நிமிடம்), கீதா யாதவ் (50வது) தலா ஒரு கோல் அடித்தனர். பெல்ஜியம் அணிக்கு வான் ஹெல்மான்ட் (48வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.






      Dinamalar
      Follow us