தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மயாமி ஓபன்: பைனலில் சபலென்கா

மயாமி ஓபன்: பைனலில் சபலென்கா

மயாமி ஓபன்: பைனலில் சபலென்கா


ADDED : மார் 27, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயாமி: அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். இதில் சபலென்கா 6-4, 6-3 என வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 6-1 என, செக்குடியரசின் கரோலினா முசோவாவை வென்றார்.

பிரான்ஸ் பிரமாதம்

மாசசூசெட்ஸ்: அமெரிக்காவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில், பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணிக்கு எம்பாப்வே, ஹியூகோ எகிடிகே தலா ஒரு கோல் அடித்தனர். பிரேசில் சார்பில் பிரேமர் ஒரு கோல் அடித்தார். மற்றொரு போட்டியில் குரோஷிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us