sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

தேசிய ஹாக்கி: காலிறுதியில் ஹரியானா

/

தேசிய ஹாக்கி: காலிறுதியில் ஹரியானா

தேசிய ஹாக்கி: காலிறுதியில் ஹரியானா

தேசிய ஹாக்கி: காலிறுதியில் ஹரியானா


ADDED : மார் 17, 2024 10:19 PM

Google News

ADDED : மார் 17, 2024 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: தேசிய ஹாக்கி தொடரின் காலிறுதிக்கு ஹரியானா பெண்கள் அணி முன்னேறியது.

மகாராஷ்டிராவின் புனேயில் சீனியர் பெண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' மத்திய பிரதேசம், தமிழகம், கேரளா, பெங்கால் உள்ளிட்ட 27 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.

'டி' பிரிவு லீக் போட்டியில் ஹரியானா, புதுச்சேரி அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த ஹரியானா 22-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே அசாமை (15-0) வீழ்த்திய ஹரியானா, 6 புள்ளிகளுடன் 'டி' பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது.

'இ' பிரிவு லீக் போட்டியில் ஒடிசா, சண்டிகர் அணிகள் மோதின. இதில் ஒடிசா அணி 6-1 என வெற்றி பெற்றது. முதல் போட்டியில் கோவாவை (9-1) வீழ்த்திய ஒடிசா அணி 6 புள்ளிகளுடன் 'இ' பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

'எப்' பிரிவு லீக் போட்டியில் மிசோரம் அணி 20-2 என ராஜஸ்தானை வென்றது. 'எச்' பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி 6-0 குஜராத்தை வீழ்த்தியது.






      Dinamalar
      Follow us