உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 14, 2026 11:19 PM

அ நிறம் | அளவு
சான் ஆன்டோனியோ: அமெரிக்காவில், என்.பி.ஏ., கூடைப்பந்து 80வது சீசன் நடந்தது. சான் ஆன்டோனியோவில் நடந்த பைனலில் நியூயார்க் நிக்ஸ், சான் ஆன்டோனியா ஸ்பர்ஸ் அணிகள் மோதின.
இதில் நியூயார்க் நிக்ஸ் அணி 94-90 (13-23, 24-19, 28-30, 20-18) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 53 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இது, நியூயார்க் நிக்ஸ் அணி கைப்பற்றிய 3வது கோப்பை. இதற்கு முன் 1955, 1973ல் கோப்பை வென்றிருந்தது. அதிகபட்சமாக பாஸ்டன் செல்டிக்ஸ் அணி 18 முறை கோப்பை வென்றுள்ளது.
