sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உஷூ: இந்தியாவுக்கு 15 பதக்கம்

/

உஷூ: இந்தியாவுக்கு 15 பதக்கம்

உஷூ: இந்தியாவுக்கு 15 பதக்கம்

உஷூ: இந்தியாவுக்கு 15 பதக்கம்


ADDED : டிச 16, 2025 11:20 PM

Google News

ADDED : டிச 16, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்டாக்ஹோம்: நார்டிக் ஓபன் உஷூ சாம்பியன்ஷிப்பில் இந்தியா 8 தங்கம் உட்பட 15 பதக்கம் கைப்பற்றியது.

சுவீடனின் ஸ்டாக்ஹோமில் 7வது நார்டிக் ஓபன் உஷூ சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தியாவின் மெர்சி நகய்மாங், மெபங் லாம்கு என இருவரும் தலா 2 பிரிவுகளில் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.

தவிர ரஷித் சைப், குசும், ஒனிலு டெகா, கோமல் தங்கள் பிரிவுகளில் தங்கம் கைப்பற்றி அசத்தினார். 65 கிலோ பிரிவில் சுஜ்ஜால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

தவிர இந்தியாவுக்கு 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. ஒட்டு மொத்தமாக இந்தியா 15 பதக்கம் வசப்படுத்தியது.






      Dinamalar
      Follow us