sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

செஸ்: பிரக்ஞானந்தா கலக்கல்

/

செஸ்: பிரக்ஞானந்தா கலக்கல்

செஸ்: பிரக்ஞானந்தா கலக்கல்

செஸ்: பிரக்ஞானந்தா கலக்கல்


ADDED : மே 28, 2024 10:57 PM

Google News

ADDED : மே 28, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும்.

நேற்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசா 'கிளாசிக்கல்' முறையில் மோதினர். இப்போட்டி 44வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அடுத்து கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் 'ஆர்மேஜ்டன்' முறையில் மோதினார். இம்முறை சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா, 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

முதல் சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, கார்ல்சன், அமெரிக்காவின் நகமுரா, தலா 1.5 புள்ளி பெற்றனர்.

பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் வைஷாலி, சீனாவின் வென்ஜுனிடம் தோல்வியடைந்தார். ஹம்பி, சுவீடனின் கிராம்லிங்கை வென்றார்.






      Dinamalar
      Follow us