sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

'ஈபிள் டவர்' மீது ஏறிய நபர் கைது

/

'ஈபிள் டவர்' மீது ஏறிய நபர் கைது

'ஈபிள் டவர்' மீது ஏறிய நபர் கைது

'ஈபிள் டவர்' மீது ஏறிய நபர் கைது


ADDED : ஆக 12, 2024 01:11 AM

Google News

ADDED : ஆக 12, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: 'ஈபிள் டவர்' மீது அத்துமீறி ஏறிய நபர் கைது செய்யப்பட்டார்.

பிரான்சின் பாரிசில் ஒலிம்பிக் நிறைவு விழாவுக்காக அனைவரும் பிசியாக இருந்தனர். நேற்று மதியம், சட்டை அணியாத நபர் ஒருவர், திடீரென 1083 அடி உயரம் கொண்ட ஈபிள் டவர் மீது ஏறினார். கயிறு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அங்கு பொருத்தப்பட்டு இருந்த ஒலிம்பிக் வளையத்தை பிடித்து மேலே ஏறினார்.

இரண்டாவது தளத்தை அடைந்த போது, ஸ்பெஷல் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். பிரிட்டனை சேர்ந்த இவர், தொழில்ரீதியில் மரம் ஏறுபவர் எனத் தெரியவந்தது. இவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.






      Dinamalar
      Follow us