ADDED : ஜூலை 13, 2025 11:56 PM

அ நிறம் | அளவு
ஹிமேஜி: 'பவர் லிப்டிங்' சாம்பியன்ஷிப்பில் உலக சாதனை படைத்தார் ஆதர்ஷ் பரத்.
ஜப்பானில் ஆசிய/ஆப்ரிக்க/பசிபிக் 'பவர் லிப்டிங்' அண்டு பென்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.
ஆண்களுக்கான 59 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் ஆதர்ஷ் பரத் அட்டாவர் பங்கேற்றார். 'டெட் லிப்ட்' பிரிவில் மொத்தம் 276 கிலோ துாக்கிய ஆதர்ஷ், புதிய உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன் பிலிப்பைன்ஸ் வீரர் ரேகி ராமிரஸ், 275.5 கிலோ எடை துாக்கி இருந்தார்.
