sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

புரோ கபடி: பைனலில் டில்லி-புனே

/

புரோ கபடி: பைனலில் டில்லி-புனே

புரோ கபடி: பைனலில் டில்லி-புனே

புரோ கபடி: பைனலில் டில்லி-புனே


ADDED : அக் 30, 2025 09:20 PM

Google News

ADDED : அக் 30, 2025 09:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: புரோ கபடி லீக் பைனலில் டில்லி, புனே அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் லீக் சுற்றில் மோதின. முடிவில், 'டாப்-8' இடம் பிடித்த புனே (26 புள்ளி), டில்லி (26), பெங்களூரு (22), தெலுங்கு டைட்டன்ஸ் (20), 'நடப்பு சாம்பியன்' ஹரியானா (20), மும்பை (20), பாட்னா (16), ஜெய்ப்பூர் (16) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தன. அடுத்த நான்கு இடங்களை பிடித்த உ.பி., (14), தமிழ் தலைவாஸ் (12), குஜராத் (12), பெங்கால் (12) அணிகள் வெளியேறின.

'பிளே-ஆப்' சுற்றில் அசத்திய டில்லி, புனே அணிகள் பைனலுக்கு முன்னேறின. டில்லியில் பைனல் (அக். 31) நடக்கிறது. இம்முறை இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகளும் 'டிரா'வில் முடிந்தன. பின் 'டை பிரேக்கர்' முறையில் டில்லி 2, புனே ஒரு போட்டியில் வென்றன.

சமீபத்தில் இவ்விரு அணிகள் மோதிய தகுதிச் சுற்று-1 போட்டி 34-34 என 'டிரா' ஆனது. பின் 'டை பிரேக்கரில்' அசத்திய டில்லி அணி 6-4 என வெற்றி பெற்று 3வது முறையாக (2019, 2021-22, 2025) பைனலுக்குள் நுழைந்தது. பின், தகுதிச் சுற்று-2ல் எழுச்சி கண்ட புனே அணி 50-45 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 3வது முறையாக (2022, 2023-24, 2025) பைனலுக்கு முன்னேறியது.

பைனலில் வெற்றி பெறும் அணி 2வது முறையாக கோப்பை வெல்லாம்.






      Dinamalar
      Follow us