sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

புரோ கபடி: மும்பை அணி 'டை'

/

புரோ கபடி: மும்பை அணி 'டை'

புரோ கபடி: மும்பை அணி 'டை'

புரோ கபடி: மும்பை அணி 'டை'


ADDED : பிப் 20, 2024 10:29 PM

Google News

ADDED : பிப் 20, 2024 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஞ்ச்குலா: புரோ கபடி லீக் தொடரில் மும்பை, தெலுங்கு டைட்டன்ஸ் மோதிய போட்டி 45-45 என சமனில் முடிந்தது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் 'டாப்-6' இடம் பிடித்த ஜெய்ப்பூர் (92 புள்ளி), புனே (91), டில்லி (79), குஜராத் (70), ஹரியானா (70), பாட்னா (69) அணிகள் அரையிறுதி 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இம்முறையும் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் பங்கேற்ற 22 போட்டியில் 9 வெற்றி மட்டும் பெற்று (13 தோல்வி), 51 புள்ளியுடன் 8 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நேற்று ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடந்த லீக் போட்டியில் மும்பை, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இரு அணிகளும் மாறி மாறி புள்ளி எடுக்க, முதல் பாதி 19-19 என சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில் மும்பை அணி ஒரு கட்டத்தில் 32-22 என முன்னிலை பெற்றது. இருப்பினும் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணி போட்டியை 45-45 என சமன் ('டை') செய்து அசத்தியது.






      Dinamalar
      Follow us