தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்


ADDED : நவ 14, 2024 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2024 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா: இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. உ.பி.,யின் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், மும்பை அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் மும்பை அணி 23-12 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தமிழ் தலைவாஸ் அணிக்கு 20 புள்ளி கிடைத்தன. மும்பை அணி 12 புள்ளி மட்டும் பெற்றது. ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 32-35 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

தமிழ் தலைவாஸ் அணிக்கு மொயின் ஷபாகி (10 புள்ளி), நிதேஷ் குமார் (6) கைகொடுத்தனர். மும்பை அணி சார்பில் மஞ்ஜீத் 10, அஜித் சவுகான் 8 புள்ளி பெற்றனர்.

மற்றொரு லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி., அணிகள் மோதின. இதில் உ.பி., அணி 40-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us