sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

புரோ லீக் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

/

புரோ லீக் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

புரோ லீக் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

புரோ லீக் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

1


ADDED : ஜூன் 10, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 12:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-3 என பிரிட்டனிடம் வீழ்ந்தது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 5வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. லண்டனில் நடந்த போட்டியில் இந்தியா, பிரிட்டன் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு லால்ரெம்சியாமி (14வது நிமிடம்), நவ்னீத் கவுர் (23வது) ஆறுதல் தந்தனர். இது, இந்த சீசனில் இந்திய பெண்கள் அணிக்கு தொடர்ச்சியாக கிடைத்த 8வது தோல்வி. இம்முறை 16 போட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா', 13 தோல்வி என 8 புள்ளி பெற்ற இந்தியா, 8வது இடம் பிடித்தது.

லண்டனில் நடந்த ஆண்களுக்கான கடைசி போட்டியில் இந்தியா, பிரிட்டன் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-3 என தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் சுக்ஜீத் சிங் (19வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (36வது) தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி 16 போட்டியில், 5 வெற்றி, 6 'டிரா', 5 தோல்வி என 24 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.






      Dinamalar
      Follow us