தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி: வெளியேறியது பாட்னா

கபடி: வெளியேறியது பாட்னா

கபடி: வெளியேறியது பாட்னா


ADDED : அக் 28, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: புரோ கபடி லீக் 'எலிமினேட்டர்' போட்டியில் தோற்ற பாட்னா அணி, தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. நேற்று, டில்லியில் நடந்த 'எலிமினேட்டர்-3' போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டி துவங்கிய 10 வது நிமிடத்தில் பாட்னா அணி 11-9 என முன்னிலை பெற்றது. பின் எழுச்சி பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் பாதியில் 22-20 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் அசத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-39 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் தகுதிச்சுற்று 2ல் புனே அணியுடன் மோதுகிறது. இதில் வெல்லும் அணி பைனலில் (அக்., 31ல்) டில்லியுடன் பலப்பரீட்சை நடத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us