தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஜெய்ப்பூர் அணி வெற்றி * புரோ கபடியில்...

ஜெய்ப்பூர் அணி வெற்றி * புரோ கபடியில்...

ஜெய்ப்பூர் அணி வெற்றி * புரோ கபடியில்...


ADDED : டிச 10, 2024 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனே: புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 42-29 என குஜராத்தை வீழ்த்தியது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நேற்று புனேயில் நடந்த போட்டியில் ஜெய்ப்பூர், குஜராத் அணிகள் மோதின.

முதல் பாதி முடிவில் ஜெய்ப்பூர் அணி, 27--16 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியில் அசத்திய ஜெய்ப்பூர் அணி 42-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வல் அதிகபட்சம் 13 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். குஜராத் சார்பில் கேப்டன் குமன் சிங், ராகேஷ் தலா 9 புள்ளி எடுத்து உதவினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us