தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புனே-உ.பி., 'டை' * புரோ கபடி லீக் போட்டியில்...

புனே-உ.பி., 'டை' * புரோ கபடி லீக் போட்டியில்...

புனே-உ.பி., 'டை' * புரோ கபடி லீக் போட்டியில்...


UPDATED : நவ 20, 2024 12:08 AM

ADDED : நவ 19, 2024 11:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2024 12:08 AM ADDED : நவ 19, 2024 11:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா: புனே அணிக்கு எதிரான புரோ கபடி லீக் போட்டியில் கடைசி நேரத்தில் சுதாரித்த உ.பி., அணி 'டை' செய்து அசத்தியது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. நேற்று, உ.பி.,யின் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் புனே, உ.பி., அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துவக்கத்தில் இரு அணியும் 9-9 என சம புள்ளியில் இருந்தன. பின், முதல் பாதியில் உ.பி., அணி 16-14 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் புனே வீரர்கள் எழுச்சி பெற்றனர். அடுத்தடுத்து புள்ளி எடுக்க ஸ்கோர் மீண்டும் சமன் (20-20) ஆனது. இதன் பின் புனே அணி 27-23 என முன்னிலை பெறத் துவங்கியது. கடைசி நிமிடத்தில் எழுச்சி பெற்று போராடிய உ.பி., அணி, போட்டியை 29-29 என 'டை' செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us