தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி


UPDATED : அக் 20, 2024 01:35 PM

ADDED : அக் 19, 2024 10:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2024 01:35 PM ADDED : அக் 19, 2024 10:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் தமிழ் தலைவாஸ் அணி, 44-29 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 20-17 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆல் அவுட்டாக, தமிழ் தலைவாஸ் அணி 31-22 என அசத்தியது. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி, 44-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தர், சச்சின் தலா 10 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us