தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தமிழ் தலைவாஸ் அபாரம்

தமிழ் தலைவாஸ் அபாரம்

தமிழ் தலைவாஸ் அபாரம்


ADDED : அக் 23, 2024 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், புனே அணிகள் மோதின.

முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 23-18 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் சிறப்பாக செயல்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, 35-30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தர் 9, சச்சின் 8 புள்ளி எடுத்து அசத்தினர். பங்கேற்ற 2 போட்டியிலும் வென்ற தமிழ் தலைவாஸ் அணி, 10 புள்ளியுடன் பட்டியலில் 4வதாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us