தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி


ADDED : டிச 06, 2024 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2024 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனே: புனேயில் நடந்த லீக் புரோ லீக் கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், குஜராத் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 19-8 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது தமிழ் தலைவாஸ் அணி. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை பங்கேற்ற 16 போட்டியில் 6ல் மட்டும் வென்ற (9 தோல்வி, 1 'டை') தமிழ் தலைவாஸ் அணி 39 புள்ளியுடன் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

ஹரியானா (62), மும்பை (54), பாட்னா (52) 'டாப்-3' ஆக உள்ளன. குஜராத் (29) 11வது இடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us