sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

/

கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்


ADDED : டிச 13, 2024 11:21 PM

Google News

ADDED : டிச 13, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: புனேயில் நடந்த லீக் புரோ லீக் கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 15-20 என பின் தங்கியது.

இரண்டாவது பாதியில் மீண்டு வர தமிழ் தலைவாஸ் அணி போராடியது. எனினும், தமிழ் தலைவாஸ் அணி 38-42 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. இத்தொடரில் அடைந்த 10 வது தோல்வி இது.

பாட்னா சார்பில் அயான் 13, தேவங்க் 12 புள்ளி எடுத்து கைகொடுத்தனர். தமிழ் தலைவாஸ் வீரர் மொயீன் ஷபாஹி அதிகபட்சம் 11 புள்ளி எடுத்தார்.

இதுவரை பங்கேற்ற 18 போட்டியில் 6ல் மட்டும் வென்ற (1 'டை') தமிழ் தலைவாஸ் அணி 39 புள்ளியுடன் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது. ஹரியானா (77), பாட்னா (63), டில்லி (61), மும்பை (60) அணிகள் 'டாப்-4' இடத்தில் உள்ளன.






      Dinamalar
      Follow us