sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மல்யுத்தம்: ஹரியானா 'சாம்பியன்'

மல்யுத்தம்: ஹரியானா 'சாம்பியன்'

மல்யுத்தம்: ஹரியானா 'சாம்பியன்'


ADDED : பிப் 02, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 10:59 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா: புரோ மல்யுத்த தொடரில் ஹரியானா அணி சாம்பியன் ஆனது.

இந்தியாவில் புரோ மல்யுத்த லீக் 5வது சீசன் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. பைனலில் ஹரியானா தண்டர்ஸ், டில்லி டங்கல் அணிகள் மோதின.

முதல் 7 போட்டி முடிவில் 4ல் வென்ற டில்லி அணி, ஹரியானாவை (3) முந்தியது. 8வது போட்டியில் ஹரியானா வெற்றி பெற, ஸ்கோர் 4-4 என ஆனது.

9வது, கடைசி போட்டியில் (62 கிலோ) ஹரியானாவின் இரினா கோலியாடென்கோ, டில்லியின் அஞ்லியை சந்தித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை இரினா, 16-0 என வெற்றி பெற்றார்.

முடிவில் ஹரியானா 5-4 என 'திரில்' வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. ரூ. 1.5 கோடி பரிசு பெற்றது. டில்லி அணி ரூ. 75 லட்சம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us