தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சச்சின் பிறந்த நாள் கொண்டாட்டம்

சச்சின் பிறந்த நாள் கொண்டாட்டம்

சச்சின் பிறந்த நாள் கொண்டாட்டம்


ADDED : ஏப் 24, 2026 09:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 09:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தனது 53வது பிறந்த நாளை மனைவி அஞ்சலி, ரசிகர்களுடன் மும்பையில் உள்ள வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்.

* ஹரியானாவின் பானிபட் நகரில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி 7-5, 2-6, 1-6 என, சகவீராங்கனை ஷ்ருதியிடம் தோல்வியடைந்தார்.

* ஜெர்மனியின் ஹேகன் நகரில் நடந்த குதிரையேற்ற போட்டியில், 70.94 சதவீதத்துடன் 2வது இடம் பிடித்த இந்திய வீரர் அனுஷ் அகர்வாலா 26, வெள்ளி வென்றார்.

* கிர்கிஸ்தானில், ஆண்களுக்கான (18 வயது) ஆசிய கோப்பை ஐஸ் ஹாக்கி (ஏப். 27 - மே 3) தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த பெண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us