sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

துப்பாக்கி சுடுதல்: பாவேஷ், சிம்ரன்பிரீத் முதலிடம்

/

துப்பாக்கி சுடுதல்: பாவேஷ், சிம்ரன்பிரீத் முதலிடம்

துப்பாக்கி சுடுதல்: பாவேஷ், சிம்ரன்பிரீத் முதலிடம்

துப்பாக்கி சுடுதல்: பாவேஷ், சிம்ரன்பிரீத் முதலிடம்


ADDED : ஏப் 22, 2024 11:10 PM

Google News

ADDED : ஏப் 22, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் பாவேஷ், சிம்ரன்பிரீத் கவுர் (25 மீ., 'ரேபிட்-பயர் பிஸ்டல்') முதலிடம் பிடித்தனர்.

டில்லியில், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும், இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு பைனலில் பாவேஷ் ஷெகாவத் 34 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை அனிஷ் பன்வாலா (29 புள்ளி), விஜய்வீர் சித்து (22) கைப்பற்றினர். ஆதர்ஷ் சிங் (17), அங்குல் கோயல் (13) முறையே 4, 5வது இடம் பிடித்தனர்.

பெண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு பைனலில் 37 புள்ளிகளுடன் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரண்டு இடங்களை மனு பாகர் (35 புள்ளி), ஈஷா சிங் (30) கைப்பற்றினர். நான்காவது, 5வது இடத்தை ரிதம் சங்வான் (24), அபினயா பாட்டீல் (16) பிடித்தனர்.






      Dinamalar
      Follow us