sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: அகங்ஷா ஏமாற்றம்

ஸ்குவாஷ்: அகங்ஷா ஏமாற்றம்

ஸ்குவாஷ்: அகங்ஷா ஏமாற்றம்


ADDED : ஏப் 19, 2024 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2024 09:51 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலாலம்பூர்: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றின் காலிறுதியில் இந்திய வீராங்கனை அகங்ஷா தோல்வியடைந்தார்.

எகிப்தில் வரும் மே 9--17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது. பெண்களுக்கான காலிறுதியில் உலகின் 'நம்பர்-71' இந்தியாவின் அகங்ஷா சாலுங்கே, 124வது இடத்தில் உள்ள மலேசியாவின் செவீத்ரா குமார் மோதினர்.

மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய 'நடப்பு தேசிய சாம்பியன்' அகங்ஷா சாலுங்கே 0-3 (6-11, 5-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us