தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: அபே சிங் வெற்றி

ஸ்குவாஷ்: அபே சிங் வெற்றி

ஸ்குவாஷ்: அபே சிங் வெற்றி


ADDED : அக் 12, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2025 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரெட்வுட் சிட்டி: சிலிக்கான் வேலி ஓபன் ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவில், சிலிக்கான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங் 3-0 (12-10, 11-7, 13-11) என, எகிப்தின் கரீம் எம் ஹம்மாமியை வீழ்த்தினார்.

மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 0-3 (3-11, 5-11, 9-11) என எகிப்தின் கரீம் எல் டோர்கியிடம் வீழ்ந்தார். இந்திய வீரர் ரமித் டான்டன் 2-3 (10-12, 11-5, 11-4, 9-11, 8-11) என ஹங்கேரியாவின் பாலாஸ் பர்காஸிடம் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us