sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: இந்தியா 5வது இடம்

ஸ்குவாஷ்: இந்தியா 5வது இடம்

ஸ்குவாஷ்: இந்தியா 5வது இடம்


ADDED : ஜூன் 16, 2024 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 11:32 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேலியன்: ஆசிய ஸ்குவாஷ் தொடரில் இந்திய பெண்கள் அணி 5வது இடம் பிடித்தது.

சீனாவில், அணிகளுக்கு இடையிலான ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 5-6வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. ராதிகா சுதந்திர சீலன், பூஜா ஆர்த்தி கைகொடுக்க இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 5வது இடத்தை கைப்பற்றியது.

ஆண்களுக்கான 5-6வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் வேலவன் செந்தில்குமார் மட்டும் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரர்களான சுராஜ் குமார் சந்த், ஓம் செம்வால் தோல்வியடைந்தனர். இந்திய அணி 1-2 என தோல்வியடைந்து 6வது இடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us