sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: ரமித் தோல்வி

ஸ்குவாஷ்: ரமித் தோல்வி

ஸ்குவாஷ்: ரமித் தோல்வி


ADDED : ஏப் 22, 2024 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2024 11:04 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல் கவுனா: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் ரமித் டான்டன் தோல்வியடைந்தார்.

எகிப்தில் எல் கவுனா சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்--40' இந்தியாவின் ரமித் டான்டன், இதில் உலகின் 'நம்பர்--3' பெருவின் டியாகோ எலியாசை எதிர்கொண்டார். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ரமித் டான்டன் 0-3 (2-11, 4-11, 2-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

அடுத்த மாதம் எகிப்தில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் ரமித் டான்டன், முதலிரண்டு சுற்றுகளில் எகிப்தின் அலி ஹுசைன், பிரான்ஸ் வீரர் விக்டர் குரூயினை தோற்கடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us