sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: ரமித் வெற்றி

ஸ்குவாஷ்: ரமித் வெற்றி

ஸ்குவாஷ்: ரமித் வெற்றி


ADDED : ஏப் 21, 2024 09:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 09:56 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல் கவுனா: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் 2வது சுற்றில் இந்திய வீரர் ரமித் டான்டன் வெற்றி பெற்றார்.

எகிப்தில் எல் கவுனா சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-40' இந்தியாவின் ரமித் டான்டன் 3-0 (11-6, 11-9, 11-5) என 62வது இடத்தில் உள்ள எகிப்தின் அலி ஹுசைனை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் ரமித் டான்டன், உலகின் 'நம்பர்-11' பிரான்ஸ் வீரர் விக்டர் குரூயினை எதிர்கொண்டார்.

முதலிரண்டு செட்களை 11-9, 12-10 எனக் கைப்பற்றிய ரமித், மூன்றாவது செட்டை 8-11 என இழந்தார். நான்காவது செட்டில் எழுச்சி கண்ட இவர் 11-5 என வென்றார். மொத்தம் 52 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அமித் டான்டன் 3-1 (11-9, 12-10, 8-11, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். இதில் உலகின் 'நம்பர்-3' பெருவின் டியாகோ எலியாசை சந்திக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us