sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி

ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி

ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி


ADDED : மே 23, 2024 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 10:52 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோகா: கத்தார் சர்வதேச ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அபய் சிங் வெற்றி பெற்றனர்.

கத்தார் தலைநகர் தோகாவில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், கத்தாரின் யூசப் எஸ்சாம் பராக் மோதினர். மொத்தம் 32 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய தமிழகத்தின் வேலன் 3-0 (11-7, 11-4, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் வேலவன், எகிப்தில் உமர் மொசாத் மோதுகின்றனர்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங், பாகிஸ்தானின் முகமது ஆசிம் கான் மோதினர். மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அபய் சிங் 3-0 (11-2, 11-9, 15-13) என வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் அபய் சிங், பிரான்சின் அகஸ்டே டுசூர்ட் மோதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us