sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: பைனலில் வேலவன்

ஸ்குவாஷ்: பைனலில் வேலவன்

ஸ்குவாஷ்: பைனலில் வேலவன்


ADDED : ஏப் 28, 2024 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2024 11:21 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரிஸ்: 'பேட்ச்' ஓபன் ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆண்களுக்கான 'பேட்ச்' ஓபன் சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் உலகின் 'நம்பர்-58' இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 163வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் ஆன்டிஸ் லிங் மோதினர். மொத்தம் 22 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய 'நடப்பு தேசிய சாம்பியன்' வேலவன் 3-0 (11-2, 11-1, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில் வேலவன், 158வது இடத்தில் உள்ள பிரான்சின் மெல்வில் சியானிமானிகோ மோதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us