sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

'டாப்-20' பட்டியலில் அனாஹத்

/

'டாப்-20' பட்டியலில் அனாஹத்

'டாப்-20' பட்டியலில் அனாஹத்

'டாப்-20' பட்டியலில் அனாஹத்


ADDED : பிப் 03, 2026 11:12 PM

Google News

ADDED : பிப் 03, 2026 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதன் முறையாக 'டாப்-20' பட்டியலில் இடம் பெற்றார் அனாஹத் சிங்.

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் 17. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த 'பயர் ஓபன்' ஸ்குவாஷ் தொடர் பைனலில், இங்கிலாந்தின் ஜார்ஜினாவை சாய்த்து, கோப்பை வென்றார். சர்வதேச சீனியர் அரங்கில் இது, இவர் வென்ற 15வது பட்டம் ஆனது. இதையடுத்து வெளியான தரவரிசை பட்டியலில் 12 இடம் முன்னேறிய அனாஹத், முதன் முறையாக டாப்-20' பட்டியலுக்குள் நுழைந்தார்.

கடைசி 13 தொடரில் 387 புள்ளி பெற்ற அனாஹத், தற்போது 19வது இடத்தில் உள்ளார். பெண்கள் ஒற்றையரில் சிறந்த 'ரேங்க்' கொண்ட இந்திய வீராங்கனையாக உள்ளார். அடுத்த இடத்தில் 'சீனியர்' ஜோஷ்னா சின்னப்பா (74வது) உள்ளார்.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் அபே சிங், 17 தொடரில் 292 புள்ளி பெற்று, 29வது இடத்தில் உள்ளார்.






      Dinamalar
      Follow us