தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: அனாஹத் சாம்பியன்

ஸ்குவாஷ்: அனாஹத் சாம்பியன்

ஸ்குவாஷ்: அனாஹத் சாம்பியன்


ADDED : ஜன 06, 2025 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2025 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பர்மிங்ஹாம்: இங்கிலாந்தின் பர்மிங்காமில் சர்வதேச பிரிட்டிஷ் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் ஜூனியர் பெண்கள் பிரிவில் (17 வயதுக்குட்பட்ட) இந்தியாவின் அனாஹத் சிங் களமிறங்கினார்.

இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இவர், பைனலுக்கு முன்னேறினார். இதில் எகிப்தின் மலிகா எல் கராஸ்கியை சந்தித்தார். 37 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அனாஹத், 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us