தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அரையிறுதியில் தான்வி சர்மா

அரையிறுதியில் தான்வி சர்மா

அரையிறுதியில் தான்வி சர்மா


ADDED : மார் 20, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மும்பையில் இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தான்வி கன்னா, மலேசியாவின் எய்னா அமானியை சந்தித்தார். முதல் செட்டை 11-6 என வென்ற தான்வி, அடுத்த செட்டை 11-7 என இழந்தார்.பின் சுதாரித்த இவர், அடுத்த இரு செட்டுகளை 11-5, 11-8 என வசப்படுத்தினார். முடிவில் தான்வி, 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் சீனியர் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 39, எகிப்தில் நாடியன் எல்ஹாம்மமியுடன் மோதினார். இதில் ஜோஷ்னா 1-3 என்ற (8-11, 11-8, 6-11, 1-11) கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆண்கள் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, 3-0 என (11-9, 11-8, 11-2) மலேசியாவின் முகமது ஷராப்பை வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us