தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா

ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா

ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா


UPDATED : அக் 10, 2025 07:16 PM

ADDED : அக் 09, 2025 10:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2025 07:16 PM ADDED : அக் 09, 2025 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யோகோஹமா: ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஜோஷ்னா முன்னேறினார்.

ஜப்பானில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, இத்தொடரின் 'நம்பர்-5' அந்தஸ்து பெற்ற பிரான்சின் லாரன் பல்தயானை எதிர்கொண்டார். இதில் ஜோஷ்னா, 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us